தமிழ்நாடு மாவட்ட நீதிமன்ற தேர்வு பாடத்திட்டம் 2024 ! இதை மட்டும் படித்தால் போதும், முழு விபரம் உள்ளே !
தமிழ்நாடு மாவட்ட நீதிமன்ற தேர்வு பாடத்திட்டம் 2024. கடந்த 28ஆம் தேதி வெளிவந்த மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ள தமிழகத்தில் உள்ள அணைத்து நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வின் பாடத்திட்டம் என்ன என்பதை விரிவாக கீழே காணலாம். தமிழ்நாடு மாவட்ட நீதிமன்ற தேர்வு பாடத்திட்டம் 2024 தேர்வு பிரிவு: விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு 2 பிரிவுகளாக நடத்தப்படும். முதல் பிரிவு பொதுவான எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் பிரிவு வாய்மொழி தேர்வு (VIVA-VOCE) … Read more