தூர்தர்ஷன் கேந்திரா சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Marketing Executive வாக வேலை பார்க்க அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் லிங்க் இதோ !
தூர்தர்ஷன் கேந்திரா சென்னை ஆட்சேர்ப்பு 2024. தூர்தர்ஷன் கேந்திரா என்பது மத்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பெற்ற பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமாகும். இது பிரசார் பாரதியின் இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் சென்னையில் Marketing Executive பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் கேந்திரா சென்னை ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION … Read more