வேலூர் சிஎம்சியில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் – உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல் !
தற்போது மு.க. அழகிரியின் மகன் வேலூர் சிஎம்சியில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ், 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் சிஎம்சியில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS துரை தயாநிதி : முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வர் மு.க ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. மேலும் இவர் … Read more