வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !

வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !

   வட இந்தியாவில் நிலநடுக்கம் நேபாள் பகுதியில் சிறிது நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் அதிர்ச்சி டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் உணரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி நிர்மான் பவனில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் வெளியேறி இருக்கின்றார். வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !   நேபாளத்தில் நில நடுக்கம் :    நேபாளம் பகுதியில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. … Read more