சென்னை சைக்ளோத்தான் போட்டி 2024 – நாளை ECR வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது !
நாளை சென்னை சைக்ளோத்தான் போட்டி 2024 நடைபெற உள்ள நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை சைக்ளோத்தான் போட்டி 2024 : நாளை (அக்.6) காலை 05.00 மணி முதல் காலை 10.00 மணிவரை செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழக விளையாட்டு ஆணையம் மற்றும் HCL என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைக்ளோத்தான் … Read more