நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் – ITR காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை அதிகாரிகள் விளக்கம்
தற்போது நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.Income Tax Return நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ITR தாக்கல் : தற்போது 2023-24 ஆம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அந்த வகையில் ஐந்து நாட்களே இருக்கின்ற … Read more