இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் – தமிழக அரசு தகவல் !
பிறந்த குழந்தைகளுக்கு இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குழந்தைகளுக்கான தடுப்பூசி : தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் நோய் … Read more