கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை – வனத்துறை நடவடிக்கை !
கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்வதற்காக தவளைகளை பேருந்தில் கடத்தி சென்ற இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜம்பிங் சிக்கன் : பெங்களுருவில் இருந்து கோவாவுக்கு பேருந்து மூலம் கடத்தி சென்ற 41 தவளைகளை பறிமுதல் செய்ததுடன், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவாவில் ஜம்பிங் சிக்கன் … Read more