5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணவில்லை ! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ! மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு !
5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணவில்லை. தற்போது இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு நபர்களை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2018 மற்றும் 2020 காலக்கட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போனதாக பத்திரிக்கையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது … Read more