hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்.. ஆஹா பிரமாதம்.., ரொம்ப டேஸ்ட்டா இருக்கே!.., எங்கே தெரியுமா?
hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தாலும் கூட, விசித்திரங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. அதுமட்டுமின்றி இந்த உலகில் அதியசமான இடங்களும், தெரியாத இடங்களும் நிறைய இருக்கிறது. அந்த வகையில் மலைகளை உணவாக சாப்பிடும் மக்கள் குறித்து யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது உண்மை தான். Join telegram Group அதாவது, ஜம்புத்வீபின் தென்மேற்குப் பகுதியில் ஈரான் கடற்கரைக்கு 8 … Read more