HURL வேலைவாய்ப்பு 2024 ! 80 Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்கள் அறிவிப்பு – Bachelor Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !
HURL வேலைவாய்ப்பு 2024. ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் சார்பில் Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு HURL சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. HURL வேலைவாய்ப்பு 2024 ! JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) வகை : மத்திய அரசு வேலை … Read more