சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது ! ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் !
சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது. இந்திய கிரிக்கெட் வீரருக்கு டெங்கு. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சுப்மன் கில்லு. இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அக்டோபர் 8ம் தேதியில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை போட்டியில் இவர் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது ! ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் ! உலகக்கோப்பையில் இந்தியா : 13வது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் … Read more