IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
பிரபல ஐடிபிஐ வங்கியில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. idbi bank head recruitment 2025 இதன் அடிப்படையில் தலைமைப் பொருளாதார நிபுணர், தலைவர் – தரவு பகுப்பாய்வு மற்றும் துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சேனல்கள்) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு துடிப்பான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION வங்கியின் பெயர்: IDBI Bank வகை: வங்கி வேலைவாய்ப்பு. பதவியின் பெயர்: Chief … Read more