IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
இந்திய தொழில்துறை நிதிக் கழகம் (IFCI) நிறுவனம் மார்ச் 6,2025 இன்று வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, அசோசியேட் மற்றும் சீனியர் அசோசியேட் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் வருகிற மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம். … Read more