ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது – பிசிசிஐ அறிவிப்பு !

ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது - பிசிசிஐ அறிவிப்பு !

  ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது. பிசிசிஐ அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் போட்டியின் போது பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது. ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது – பிசிசிஐ அறிவிப்பு ! இந்தியா & வங்கதேசம் :   இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நடைபெற்று வருகின்றது. இதில் … Read more