இந்திய விமானப்படையில் குரூப் C பதவிக்கான ஆட்சேர்ப்பு 2025! 153 காலிப்பணியிடங்கள் || கல்வி தகுதி: 10th,12th
இந்திய விமானப்படை (IAF) அகில இந்திய அளவில் குரூப் C பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை indianairforce.nic.in இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: இந்திய விமானப்படை (IAF) காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: LDC – 14 Hindi Typist – 2 Cook – 12 Store Keeper – … Read more