இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 630 Navik, Yantrik காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025: Indian Coast Guard இந்திய கடலோர காவல்படை சார்பில் அகில இந்திய அளவில் காலியாக உள்ள நாவிக், யான்ட்ரிக் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Navik, Yantrik – … Read more