SOVERIGN GOLD POND 2024 – தங்கத்தை இப்படியும் சேமிக்கலாமா, அதுவும் 2.5 % வட்டியுடன் !
SOVERIGN GOLD POND 2024. தங்கத்தை ஆபரண பொருளாக மட்டும் வாங்காமல் அதை ஒரு முதலீடாக போட்டு சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தங்க பத்திரம் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அதற்கான விற்பனை இன்று முதல் எல்லா அஞ்சலக நிலையங்கள் மற்றும் வங்கிகளில் தொடங்குகிறது. இதை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். SOVERIGN GOLD POND 2024 இந்திய ரிசர்வ் வங்கியானது 2023-24 ம் ஆண்டிற்கான 4 வது முறை தங்கப்பத்திரம் விற்பனை திட்டத்தை … Read more