மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!
மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே: தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது ஹோலிவுட்டில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது விழாவில் தன்னைப் பற்றி வரும் ட்ரோல்கள், நெகட்டிவ் கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார். மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!! … Read more