மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025!அலுவலக உதவியாளர் பதவி! தேர்வு கிடையாது!
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் திறமை வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN … Read more