IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ரூ.60000 சம்பளம்! இந்த டிகிரி முடித்திருக்க வேண்டும்!
ircon manager recruitment 2025: புது டெல்லியில் இயங்கி கொண்டிருக்கும் IRCON நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Manager/ Quality பதவிகளுக்கு துடிப்பான ஊழியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: IRCON International Limited வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு. பதவியின் பெயர்: Manager/ Quality காலியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு … Read more