SIDBI பேங்க் வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 55 லட்சம் சம்பளம்!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, sidbi bank project manager recruitment 2025 Economic Advisor மற்றும் Project Manager (Premises) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO … Read more