பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! 20 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000/-
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) சார்பாக நிலையான பதவிக்கால பொறியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது. அந்த வகையில் bel india recruitment 2025 துணை பொறியாளர் (மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல்) பதவிக்கான 20 காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் 07.03.2025 முதல் 31.03.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் துணை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை அளவுகோல்கள் பற்றிய தகவல்கள் … Read more