NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!
வடகிழக்கு மின்சாரக் கழகம் லிமிடெட் (NEEPCO), நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக இருக்கும் 135 பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் ஆர்வமும் இருக்கும் வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். neepco apprentice recruitment 2025 apply online JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: North Eastern Electric Power Corporation Limited (NEEPCO) வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு. பதவியின் பெயர்: Graduate … Read more