ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் நெல்சன்? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் நெல்சன்? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

இயக்குநர் நெல்சன்: ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் நெல்சன்: ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் நெல்சன். இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் மூலம் முன்னணி இயக்குனராக தற்போது வலம் வந்துகொண்டிருக்கிறார். அத்துடன் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக தற்போது மாறியுள்ள நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO … Read more