கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு !
கர்நாடகாவில் கனமழை. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. ஆனால் காவேரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை குறைத்துள்ளது. கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு ! காவேரி மேலாண்மை வாரியம் தீர்ப்பு : நீர் பிரச்சனை தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாய் நிகழ்ந்து வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய நீரினை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று காவேரி … Read more