CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024 ! நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மாதம் 25,000 சம்பளம் !
CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்கள் நேரடி நேர்காணலில் கலந்துகொள்ள வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பணிபுரியும் இடம்: கான்பூர் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: திட்ட இணையாளர் (Project Associate) – 1 திட்ட உதவியாளர் (Project Assistant) – … Read more