3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை ! வீட்டு வசதி வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு !

3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை ! வீட்டு வசதி வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு !

தமிழகத்தில் 2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை என ஏற்கனவே முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்களில் 8 சமயலறைகளுக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை எனவும், இதனால் காரணமாக யாரும் விதிகளை மீற கூடாது கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். 3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை வணிகக்கட்டிடங்கள் : தொடர்ந்து துறை சார்ந்த … Read more