லாரிகளில் ஏ.சி கட்டாயம் ! இனி குளு குளுனு ட்ராவல் பண்ணலாம் !
லாரிகளில் ஏ.சி கட்டாயம். இந்தியாவில் வருகின்ற 2025ம் ஆண்டு முதல் விற்பனை ஆகும் கனரக வாகனங்களில் கேபின் பகுதியில் கட்டாயம் AC குளிர்சாதன வசதி இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்கள் இயக்கும் டிரைவர்களின் நலன் கருதியே புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்களில் AC பொருத்தும் திட்டம் லாரி டிரைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தாலும் லாரியில் AC பொருத்தினால் … Read more