மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ! தூங்கா நகரத்தில் அடுத்த திருவிழா !

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம். கோவில் நகரம் மதுரையின் மையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் இந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவின் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது இந்த கோவில். இங்கு கடந்த 2006 ம் வருடம் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பின்னர் 12 … Read more