குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு ?
மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு. வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயை உயர்த்த ஆளுங்கட்சி தி.மு.க அரசு திட்டமிட்டு கொண்டிருப்பதாக செய்தி பரவி கொண்டிருக்கிறது. உரிமை தொகையை 1000 லிருந்து 1500 ஆக உயர்த்த ஆலோசித்து வருகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக மீண்டும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக … Read more