நாடளுமன்ற தேர்தல் 2024 ! விசிகவிற்கு பானை …, மதிமுகவிற்கு தீப்பெட்டி – சின்னங்களை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் !
நாடளுமன்ற தேர்தல் 2024 !. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற காட்சிகள் கூட்டணியமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடளுமன்ற தேர்தல் 2024 ! JOIN WHATSAPP TO GET POLITICAL … Read more