” டைம் அவுட் ” ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ் ! இலங்கை அணிக்கு அடுத்தடுத்த அடியா !
” டைம் அவுட் ” ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ். பேட்டிங் செய்ய கிரிக்கெட் மைதானத்திற்கு தாமதமாக வந்த மேத்யூஸ் நடுவரால் டைம் அவுட் செய்யப்பட்டு உள்ளார். சர்வதேச போட்டியில் தாமதமாக வந்தவருக்கு அவுட் கொடுப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். ” டைம் அவுட் ” ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ் ! இலங்கை அணிக்கு அடுத்தடுத்த அடியா ! இலங்கை & வங்க தேசம் : உலகக்கோப்பை கிரிக்கெட் 2023ம் … Read more