மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து .., 2 பேர் பலி .., வெளியான ஷாக்கிங் தகவல்!
தமிழகத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து: சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஏகப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல ஊழியர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், 840 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் … Read more