தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.50,000 – Rs.70,000/-
National Book Trust Recruitment 2025: இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை (NBT), இளம் தொழில்முறை (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) ஆகிய 03 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை தேடுபவர்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: தேசிய புத்தக அறக்கட்டளை வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Young … Read more