சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
பிரபல சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர் குறித்து வெளியான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல சீரியல் நடிகை டெல்னா: தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி தான் சன் டிவி. தற்போது மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்வதற்காக புது புது சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியின் டிஆர்பியில் குறையும் பழைய தொடர்களை உடனே முடித்து புதியதாக களமிறக்க நிறைய சீரியல்களையும் லைனில் வைத்துள்ளார்கள். சன் டிவியில் வரப்போகும் … Read more