NHDC தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! Officer Post! தேர்வு: நேர்காணல்!
தற்போது தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC) உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் சிறப்புப் பணி அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை nhdc.org.in இல் வெளியிட்டுள்ளது. மேலும் nhdc officer recruitment 2025 நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more