நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!
ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை நிதி அகர்வால். அப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர், பூமி, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். … Read more