14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நோக்கியா ! 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி அறிவிப்பு !
14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நோக்கியா. அமெரிக்காவில் இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தில் செலவினங்களை குறைக்கும் நோக்கில் 14,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய இருப்பதாக நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நோக்கியா ! 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி அறிவிப்பு ! நோக்கியா : பின்லாந்து நாட்டை தலைமை இடமாகக் கொண்டு நோக்கியா நிறுவனம் இயங்கி வருகின்றது. 120க்கும் மேல் நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. … Read more