NTPC இன்ஜினியர் ஆட்சேர்ப்பு 2024 ! 1,60,000 மாதம் சம்பளமாக வழங்கப்படும் !
NTPC இன்ஜினியர் ஆட்சேர்ப்பு 2024. தேசிய அனல் மின் நிறுவனம்.இந்திய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது இந்நிறுவனமானது இன்ஜினியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NTPC காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. இக்காலிப்பாணியிடங்களின் விபரங்களை விரிவாக காணலாம். NTPC இன்ஜினியர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET LATEST JOBS வகை: அரசு வேலை நிறுவனம்: தேசிய அனல் மின் நிறுவனம் காலிப்பணியிடங்கள் … Read more