NVS ஆட்சேர்ப்பு 2024 ! 1377 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 1,42,400/- வரை சம்பளம் மத்திய அரசின் நிரந்திர வேலை !
NVS ஆட்சேர்ப்பு 2024. நவோதயா வித்யாலயா சமிதி என்பது கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பில் தற்போது, ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம். NVS ஆட்சேர்ப்பு 2024 Join Whatsapp Get Government Jobs அமைப்பு: நவோதயா வித்யாலயா சமிதி பணிபுரியும் இடம்: இந்திய முழுவதும் உள்ள கிளைகளில் பணியமரத்தப்படுவர். காலிப்பணியிடங்கள் … Read more