Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.21,450/- || 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.21,450/- || 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025: மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), சார்பில் அசாம் மாநிலம் திப்ருகாரில் உதவி ஆபரேட்டர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-06-2025 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம். Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025 நிறுவனத்தின் பெயர்: ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), Oil India … Read more