8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
Velaivaippu Seithigal 2025: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின்கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் நிலையிலான காலிப்பணியிடங்களை SC(A) / W / DW எனும் இன சுழற்சி முறையில் நிரப்புவதற்கான அறிவிக்கை எண்:அ1/2906/2025, நாள்:30.08.2025ன் மூலம் வெளியிடப்பட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 இந்நிலையில் SC(A) | W | DW என்ற இனசுழற்சியின் கீழ் தகுதியான விண்ணப்பங்கள் … Read more