Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் !
Pandian Store 2 Update. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டார் சீசன் 2. இந்த சீரியலில் பிரபல நடிகர் அஜய் ரத்னம் ஹீரோயின் தந்தையாக நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டார். இந்த சீரியல் அண்ணன் தம்பி பாசம் கலந்த குடும்ப கதையாக வெளியாகியது. … Read more