பாபநாசம் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை?.., ஏழு ஜென்ம பாவம் போக்கும் திருத்தலம்!

பாபநாசம் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை?.., ஏழு ஜென்ம பாவம் போக்கும் திருத்தலம்!

papanasam temple history in tamil: தமிழகத்தில் கிட்டத்தட்ட பல கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் என்றால் அது பாபநாசம் தான். பலரும் இங்கு தான் இறந்து மண்ணை விட்டு பிரிந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று திதி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். தலத்தின் பெயர்: பாபநாசம். அமைவிடம்: திருநெல்வேலி – தென்காசி ரயில் பாதையில் உள்ளது. அம்பாசமுத்திரம் ரயில் நிலையம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் … Read more