வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!
perusu movie review: கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி கொண்ட படங்கள் அதிகமாக வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், முகம் சுளிக்காமல் அளவுக்கு டபுள் மீனிங் கொண்ட படங்கள் ஏராளம். ஆனால் ஒரு சில படங்கள் முகம் சுளிக்கும் அளவுகூட இல்லாமல் இருக்கும். தற்போது அதே போல இன்று வெளியான திரைப்படம் தான் பெருசு. இந்நிலையில் இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து கீழே விரிவாக பார்க்கலாம். வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் … Read more