(24.10.2024) தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ! TANGEDCO வின் அதிகாரபூர்வ அறிவிப்பு !
TANGEDCO சார்பில் (24.10.2024) தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் குறித்த முழு விவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tomorrow power cut areas in tamilnadu 24.10.2024 (24.10.2024) தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் … Read more