தமிழகத்தில் நாளை (27.09.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !
Power outage areas in Tamil Nadu tomorrow (27.09.2024) ! Official notification of the Electricity Board! தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (27.09.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் … Read more