26 வயது எம்பியை கரம்பிடிக்கும் ரிங்கு சிங் – யார் இந்த பிரியா சரோஜ் தெரியுமா?
சமாஜ்வாடி கட்சி 26 வயது எம்பியை கரம்பிடிக்கும் ரிங்கு சிங் திருமணம் செய்ய உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அலிகார் என்ற பகுதியில் பிறந்தவர் தான் ரிங்கு சிங். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான T20 போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். Join telegram Group குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு … Read more