Hershey’s Syrup இல் கிடந்த எலி – தவறுக்கு வருத்தம் தெரிவித்த Hersheys நிறுவனம் !
ஆன்லைனில் ஆர்டர் செய்த Hershey’s Syrup இல் கிடந்த எலி யால் தற்போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS Hershey’s Syrup இல் கிடந்த எலி : வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் Hershey’s Syrup ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின்னர் ஆன்லைனில் வந்த Hershey’s Syrup ஐ Brownie உடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். மேலும் அப்போது சிரப்பில் முடி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சீல் … Read more